மாமதுரையில் மேலும் 2 பாலங்கள்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.21) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மாமதுரையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம், வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலம்’ ஆகிய 2 மேம்பாளங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி