ஆந்திர முன்னாள் முதல்வர் பேரணி கூட்ட நெரிசலில்.. 2 பேர் பலி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபு கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேரணி நடத்தினார். இந்நிலையில் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ராம்பாபு (42) மற்றும் பார்கவ் (23) ஆகிய இருவர் உயிரிழந்தனர். போலீஸ் அனுமதி இன்றி கூட்டம் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி