ஜெம் வீரமணி வழக்கில் 2 தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி மீதான வழக்கில் தலைமை காவலர்கள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராஜ்குமார் உள்ளிட்ட இருவரும், வீரமணி மீதான வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் காவல்துறை நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கை முடித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி

✕
✕