2050-க்குள் 250 கோடி பேருக்கு காது கேளாமை பாதிப்பு ஏற்படும் அபாயம்

உலகளவில் 2050-ம் ஆண்டிற்குள் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் காது தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. ஒலி மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தவறினால், எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதிக இரைச்சலுடன் நீண்ட நேரம் ஹெட்போன்களை பயன்படுத்துவது மற்றும் ஒலி மாசு போன்ற காரணிகளால் கேட்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி