191 வயது ஆமை - எந்த நாட்டில் தெரியுமா?

ஜோனாதன் (191), செஷல்ஸ் ஆமை, உலகின் மிக வயதான விலங்கு என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. பொதுவாக ஆமைகள் பூமியில் 80-150 ஆண்டுகள் வாழ்கின்றன. சில ஆமைகள் அரிதாக 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. ஜொனாதனின் ஆமை தற்போது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் வாழ்கிறது. 1832 ஆம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் இந்த ஆமை இன்னும் ஆரோக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்தான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி