19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை.. புதியவர்களுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தவெக அமைச்சரவை விரிவாக்கம் இன்று (மே 21) மேற்கொள்ளப்பட்ட நிலையில், தேனி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு அமைச்சர் கூட பதவியேற்கவில்லை. அதே போல், தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தவெகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில், அந்த மாவட்டங்களுக்கும் அமைச்சர் என்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதனால் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கூடுதலாக கவனித்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி