கைடெக்ஸ் நிறுவனத்தில் 1800 தையல் வேலைவாய்ப்பு

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம், காகதியா மெகாடெக்ஸ் டைல் பார்க்கில் உள்ள கைடெக்ஸ் நிறுவனத்தில் 1,800 தையல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெளிப்படையான முறையில் வேலைவாய்ப்பு வழங்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மாதச் சம்பளம் ரூ. 12,300 முதல் ரூ. 21,800 வரை இருக்கும். 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி