தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். கல்குவாரிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து 54 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 18 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் அரசு அமைந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்