மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே17 வயது சிறுவன் கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாநகராட்சி வாகன காப்பக வணிக வளாகத்தில், தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். மேலும், கொடூரமாக அவனது உடலை முதல் தளத்தில் இருந்து கீழே வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. கொலையான சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி