கென்யாவில் 16 மாடி குடியிருப்பு இடித்து விபத்து.. 4 பேர் பலி?

கென்யா தலைநகர் நைரோபி சவுத் சீ பகுதியில் கட்டப்பட்டு வந்த 16 மாடி அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு விவரம் குறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி