மனிதர்களின் சிறுநீரால் உருகும் 154 டன் பனிப்பாறைகள்

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனிதச் சிறுநீரும் முக்கியக் காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அடிவார முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும் வழிகாட்டிகளும் தினமும் சுமார் 6,000 லிட்டர் சிறுநீரைப் பனியில் கழிக்கின்றனர். இதனால் ஒரு சீசனில் மட்டுமே தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕