திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீப விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோயிலில் 26 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி-யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நன்றி:NewsTamil24/7