மேற்கு அமெரிக்காவின் குவாத்தமாலாவில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு மைனர் என தெரியவந்துள்ளது. மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.