ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி

பெரு நாட்டின் அரேக்விபா பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 7 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். Mi-17 ஹெலிகாப்டர் பிஸ்கோ நகரிலிருந்து சாலா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானொலி தொடர்பை இழந்தது. திங்களன்று மீட்பு குழுவினர் சிதிலமடைந்த ஹெலிகாப்டரை கண்டுபிடித்து, அதில் பயணித்த 15 பேரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி