விஜய் கூட்டத்தில் 15 பேர் மயக்கம்.. டிஎஸ்பி எச்சரிக்கை

திருப்பூரில் கடும் வெயிலில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில், விஜய்யைக் காணக் காத்திருந்த 15 பேரும், சூலூர் வேட்பாளர் சுகுமாரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனை அளித்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அறிவுறுத்தல்களை மீறி மக்கள் முண்டியடிப்பதால், தகுந்த ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்படும் என டி.எஸ்.பி. ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி