இதனால், சென்னைக்கு வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறங்கி வருகின்றன. இதனிடையே சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி