தஞ்சை செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஆதரவாக 15 திமுக எம்.எல்.ஏ-க்கள் தஞ்சையில் முகாமிட்டுள்ளனர். திருச்சியில் இருந்து சென்னைக்கான கடைசி விமானம் இரவு 9:15 மணிக்குள்ள நிலையில், அதற்குள் விசாரணை முடியாத சூழல் உள்ளது. இதனால், விமானத்தைத் தவறவிட்டால் இரவு முழுவதும் சாலை மார்க்கமாகப் பயணம் செய்து நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.