அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லில் யுபிஎஸ் (UPS) சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து நிகழ்ந்தது. இந்நிலையில் விமானத்தின் இடது இன்ஜின் மவுண்டில் விரிசல் இருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால் தான் விமானம் புறப்பட்டு 9.1 மீட்ட உயரத்திலேயே தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
நன்றி: சோட்டா நியூஸ்