பஸ் விபத்தில் 14 பேர் பலி.. பிதாமற் மோடி இரங்கல்

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவிலிருந்து குப்விக்கு ராஜ்கார் வழியாக சென்ற தனியார் பஸ், சிர்மோர் மாவட்டம் ஹரிபுர்தார் அருகே சாலையை விட்டு விலகி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி