தமிழகத்தில் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் 130 புதிய சொகுசு பேருந்துகள்

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது. இவற்றில் 110 குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள், ரூ.1.75 கோடி மதிப்புள்ள நீல நிற வால்வோ மல்டி ஆக்சில் சொகுசுப் பேருந்துகள் ஆகும். இந்த பேருந்துகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி