மதுரையில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 4 சிறார்கள் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 சிறார்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி