ஒரு நாளைக்கு ஒரு முட்டை.. அதிசய நன்மைகள்

புரதம் அதிகம் இருக்கும் உணவாக முட்டை விளங்குகிறது. உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் நிறைந்தது முட்டை. இதை சாப்பிடுவதால் தசை வளர்ச்சி, ஒட்டுமொத்த உடல் நலன் மேம்படுதல் ஆகியவை நிகழுமாம். ஒரு முட்டையில் வைட்டமின் A (கண்களுக்கானது), வைட்டமின் D (எலும்பு), B 12 (நரம்பு) ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் உடல்நலன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முட்டையில் கோலின் சத்துகளும் காணப்படுகின்றன. இது, மூளை வளர்ச்சி, நினைவுத்திறன் மற்றும் மூளை சம்பந்தமான பிற சத்துகளை தருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி