நவம்பர் 27-ல் ஒரே நாளில் 13 தமிழ்ப் படங்கள் வெளியீடு

தமிழ் திரையுலகில் வரும் நவம்பர் 27-ஆம் தேதி 'டெலிவரி பாய்', 'நிறம்', 'மௌன மொழிகள்', 'நெல்லை பாய்ஸ்', 'சிக்னல் அட் 11:30' உள்ளிட்ட 13 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. ஏற்கனவே தனுஷ், விஜய் ஆண்டனி படங்கள் ஓடுவதால் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் சில படங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ள நிலையில், இந்த ஆண்டில் வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200-ஐக் கடக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕