இலங்கை கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின்போது முதியோர் இல்லத்தில் இருந்த எஞ்சிய 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: நியூஸ் 18