பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை

2025-26 ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 23, 2025 அன்று நிறைவடையும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். நவம்பரில் அரசு விடுமுறை ஒரு நாள் கூட இல்லாத நிலையில் அடுத்த மாதம் 12 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி