மார்ச் மாதத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுமார் 11 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனி, ஞாயிறு சேர்த்து 8 நாட்கள் கிடைக்கின்றன. மேலும் மார்ச் 19 உகாதி, மார்ச் 21 ரம்ஜான், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி ஆகிய தினங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் சனிக்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை இல்லையெனினும், மொத்தத்தில் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.