10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே.20) வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (மே.22) முதல் வழங்கப்பட உள்ளன. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி