குழந்தையின் மீது பைக்கை ஏற்றிய பள்ளி மாணவன்: பகீர் வீடியோ

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு கே.கே.நகர் SSI முருகராஜ் என்பவரின் மகன் (10ம் வகுப்பு மாணவன்) அங்கிருந்து அலட்சியமாக சென்றார். அடிபட்ட குழந்தையின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: News18TamilNadu
·

தொடர்புடைய செய்தி