தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது

தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105 டிகிரி பதிவானது. ஈரோடு மற்றும் வேலூரில் தலா 104 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரியும் வெயில் தகித்தது. மேலும், நாமக்கல், திருச்சி, கோவை, மதுரை நகர் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி