மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தற்போது பணியாற்றும் 99.67% MGNREGA தொழிலாளர்கள் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேலைக்கு புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என மத்திய கிராமப்புற அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய வேலை அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.