கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பள்ளியில் இன்று (பிப்.11) நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் தாக்குதல் நடத்திய நபரும் அடக்கம். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளியில் 6 சடலங்களும், அருகே உள்ள வீட்டில் 2 சடலங்களும் மீட்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல். தற்போது அப்பகுதியில் ஆபத்து நீங்கியதாக போலீஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி