மாட்டின் வயிற்றில் இருந்த 10 கிலோ பிளாஸ்டிக்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த கோயில் மாட்டின் வயிற்றில் இருந்து 10 கிலோவிற்கு மேல் பிளாஸ்டிக் பைகள், சிமெண்ட் சாக்குகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் மாடுகள், உணவு கிடைக்காத காலங்களில் குப்பைத் தொட்டியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், சிமெண்ட் பைகளை உணவு என நினைத்து உண்டு வருவதால் உடல் நலம் குன்றி உயிரிழக்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி