தமிழ்நாட்டில் உள்ள அழகிய 10 கடற்கரைகள்

எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் கடற்கரையில் நின்று கொண்டு கடலின் அழகை ரசிப்பது ஒரு தனி சுகம் தான். அலைகள் நம் கால்களை தழுவும் போதும், கடற்கரை மணலில் நடக்கும் பொழுதும், கடற்கரையில் அமர்ந்து கொண்டு இயற்கையின் அழகை ரசிக்கும் பொழுதும் நேரம் போவதே தெரியாது. அதுபோல தமிழகத்தில் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் டாப் 10 கடற்கரைகள் குறித்து இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி: Tamil Tourist Guide

தொடர்புடைய செய்தி