பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டணம் குறைப்பு

பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1% விலக்கு அளிக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் கட்டணம் குறைக்கப்படும். மேலும் 1 லட்சம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற அவர்களுக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி