1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு - சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். SIRஐ எதிர்த்து தமிழர் கட்சி சார்பில் இன்று (நவ.17) நடந்த போராட்டத்தில் பேசிய அவர், "அதிமுக போன்ற பெரிய இயக்கத்திற்கு எங்கு போனாலும் தொண்டர்கள் இருப்பார்கள்ஓட்டு வரும். எங்களை போன்றவர்கள் என்ன செய்ய? சீமான் படம் இருந்தால் வாக்கை நீக்கி விடுவீர்கள், தம்பி விஜய் படம் இருந்தால் வாக்கை நீக்கி விடுவீர்கள்" என கட்டமாக பேசியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி