“கிட்னி திருட்டை நிரூபித்தால் 1 கோடி”.. திமுக வேட்பாளர் எஸ். கதிரவன்

திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் எஸ். கதிரவன் போட்டியிடுகிறார். இவர் கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து அவர் இன்று (ஏப்.10) கூறுகையில், “அரசின் அனுமதி பெற்றே அனைத்து அறுவை சிகிச்சைகளும் நடத்தப்பட்டன. இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து மருத்துவமனை மீது எந்தவித குற்றமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளது. அப்படி யாராவது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் அரசியலை விட்டு விலகத் தயார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி