1.11 லட்சம் ஊழியர்கள் கடந்த 5 மாதங்களில் பணிநீக்கம்

Layoffs.fyi தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 170-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் 1.13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மெட்டா நிறுவனம் தனது 10% பணியாளர்களை (சுமார் 8,000 பேர்) அண்மையில் நீக்கியுள்ளது. நிறுவனங்கள் தங்களை 'AI-சார்பு' அமைப்புகளாக மாற்றியமைத்து வருவதே கிளவுட், மென்பொருள், சமூக ஊடகத் துறைகளில் இந்த பெரும் பணிநீக்க அலைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி