திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி எஸ். மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள எஸ் அக்னிஸ்வரர் ஆலயம் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நான்காம் கால பூஜை அதிகாலை நடைபெற உள்ளது மேலும் மகா சிவராத்திரி முன்னிட்டு உடுமலை ஓம் சக்தி வேலன் கலைக்குழுவின் பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்