உடுமலை: மஹா சிவராத்திரி சப்பாரம்; வீடியோ

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புகழ்பெற்ற திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி முன்னிட்டு வைக்கப்படும் சப்பாரம் நேற்று (பிப்ரவரி 26) காலை பூலாங்கிணறு கிராமத்தில் இருந்து ஆர். கிருஷ்ணபுரம் ஆர் வேலூர் வாளவாடி தளி வழியாக நேற்று (பிப்ரவரி 26) மாலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் மேல் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ட்ரோன்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி