திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் இன்று முன்னாள் முதல் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் மடத்துக்குளம், காரத்தொழவு அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.