நெல்லை: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ

81பார்த்தது
நெல்லை: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி மகளிர் அணி சார்பாக நேற்று(ஜன.2) இரவு டவுணில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்தில் இரவு உணவு மற்றும் பழங்கள் வழங்கினர்‌. இதற்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் சமீம் பானு, சமீரா பானு, பர்வீன், கோமதி ஆகியோர் செய்திருந்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி