நெல்லை: எதிர்பார்ப்பில் பாபநாசம் அணை

70பார்த்தது
நெல்லை: எதிர்பார்ப்பில் பாபநாசம் அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (ஜனவரி 1) காலை நிலவரப்படி 114 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்பொழுது அணைக்கு 3581 கன அடியாக இருப்பதால் இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி