நெல்லை: ரத்ததானம் குறித்து மாவட்ட செயலாளர் அறிக்கை

63பார்த்தது
நெல்லை: ரத்ததானம் குறித்து மாவட்ட செயலாளர் அறிக்கை
நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் நேற்று (டிசம்பர் 31) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவசர காலத்திற்கு மருத்துவ சேவை அணியினர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அரசு மருத்துவமனையில் 20 யூனிட்டும், தனியார் ரத்த வங்கியில் 23 யூனிட்டும் என மொத்தம் 43 யூனிட் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி