நெல்லை: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

83பார்த்தது
நெல்லை: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜனவரி 1) 2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புது நம்பிக்கை புது சிந்தனைகளுடன் இன்னும் பல உயரங்களை தொட 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி