நெல்லை: 48வது காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு

83பார்த்தது
நெல்லை: 48வது காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு
நெல்லை மாநகரத்தின் காவல் ஆணையாளராக பணியாற்றிய ரூபேஸ் குமார் மீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மாநகரின் 48வது காவல் ஆணையாளராக சந்தோஷ் ஹாதிமணி நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று (ஜனவரி 1) முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி