திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 30) மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 46வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் அலி பேசுகையில் பேஸ்3 பாதாள சாக்கடை திட்டத்தை வீடுகளின் பின்புறத்தில் அமைத்து தர வேண்டியும், உடனடியாக புதிய சாலைகளை அமைத்து தரக்கோரியும் குரல் எழுப்பினார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.