நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி நெல்லை மண்டல தலைவர் ஹயாத் முகமது தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளை பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் கட்சியினர் உடன் இருந்தனர்.