புதுகை: பௌர்ணமியை முன்னிட்டு பூமிநாதருக்கு சிறப்பு அபிஷேகம்!

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செவலூர் பூமிநாதர் கோயிலில் பூமிநாதருக்கு இன்று பவுர்ணமியை முன்னிட்டு பால், சந்தனம், தயிர், தேன், திரவியம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திருமயம், செவலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பூமிநாதரை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி