கோவில்பட்டி வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் கருப்பர் கோவில்பட்டியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்கள் சிவாச்சாரியார்களால் பூஜிக்கப்பட்டு மங்கல இசையுடன் சுமந்து வந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி