திருமயத்தில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி விழா!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் மத நல்லிலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட தேர் பவனி வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி